இணையத்தில் விற்கப்பட்ட 15 வயது சிறுமி! இலங்கையில் கைதான வெளிநாட்டின் முக்கியஸ்தர்

இலங்கையில் 15 வயது சிறுமி பாலியல் தேவைகளுக்காக இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாலைத்தீவு பிரஜை, மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சரொருவர் என தெரியவந்துள்ளது. கல்கிசையில் 15 வயதான சிறுமியொருவர் பாலியல் தேவைகளுக்காக பலருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் சிறுமியின் தாய் உட்பட 32 சந்தேகநபர்கள் கைது செய்யபப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த சிறுமியுடன் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் 45 வயதான மாலைத்தீவு பிரஜையொருவரை குற்றப்புலனாய்வு … Continue reading இணையத்தில் விற்கப்பட்ட 15 வயது சிறுமி! இலங்கையில் கைதான வெளிநாட்டின் முக்கியஸ்தர்